/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாஜி படை வீரர்களுக்கு இலவச சட்ட உதவி மையம் மாஜி படை வீரர்களுக்கு இலவச சட்ட உதவி மையம்
மாஜி படை வீரர்களுக்கு இலவச சட்ட உதவி மையம்
மாஜி படை வீரர்களுக்கு இலவச சட்ட உதவி மையம்
மாஜி படை வீரர்களுக்கு இலவச சட்ட உதவி மையம்
ADDED : அக் 08, 2025 02:11 AM
சேலம், சேலம் மாவட்டத்தில், முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோருக்கு சட்டம் சார்ந்த உதவிகளை இலவசமாக வழங்க, கலெக்டர் அலுவலக அறை எண்: 12ல், சட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு, சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் நியமிக்கப்படும்வக்கீல் ஒருவர், வெள்ளிதோறும் வருவார். சட்ட உதவி தேவைப்படும் முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோர், இந்த மையத்தை அணுகி பயன்பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.


