Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ADDED : ஜூன் 23, 2025 05:51 AM


Google News
சங்ககிரி: சங்ககிரி வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், அங்குள்ள ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், நாளை காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது.

வேளாண், தோட்டக்-கலை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்-ளதால், சங்ககிரி, இடைப்பாடி தாலுகா விவசாயிகள், குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, வருவாய்த்துறை சார்பில் தெரி-விக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us