/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அ.தி.மு.க.,வில் சேர எம்.பி.,யை சந்தித்த விவசாயிகள் சங்கத்தினர் அ.தி.மு.க.,வில் சேர எம்.பி.,யை சந்தித்த விவசாயிகள் சங்கத்தினர்
அ.தி.மு.க.,வில் சேர எம்.பி.,யை சந்தித்த விவசாயிகள் சங்கத்தினர்
அ.தி.மு.க.,வில் சேர எம்.பி.,யை சந்தித்த விவசாயிகள் சங்கத்தினர்
அ.தி.மு.க.,வில் சேர எம்.பி.,யை சந்தித்த விவசாயிகள் சங்கத்தினர்
ADDED : ஜூன் 14, 2025 06:43 AM
மேட்டூர்: சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த தமிழக மலைவாழ் பழங்குடியினர் இயற்கை விவசாயிகள் சங்க உறுப்பினராக உள்ள ஏராளமான விவசாயிகள், அ.தி.மு.க.,வில் இணைய முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று, சங்க மாநில பொதுச்செயலர் மதுார் ராமர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் மாவட்ட தலைவர்க-ளான, கோபால், கோவிந்தன், முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று, மேட்டூர் ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரனை சந்தித்து, மனு கொடுத்தனர்.அப்போது, 'விரைவில், அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்.,சை சந்தித்து கட்சியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்-படும்' என, எம்.பி., தெரிவித்தார்.