/உள்ளூர் செய்திகள்/சேலம்/ லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கல்வி ஊக்கத்தொகை வழங்கல் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கல்வி ஊக்கத்தொகை வழங்கல்
லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கல்வி ஊக்கத்தொகை வழங்கல்
லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கல்வி ஊக்கத்தொகை வழங்கல்
லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கல்வி ஊக்கத்தொகை வழங்கல்
ADDED : ஜூலை 02, 2025 01:58 AM
சங்ககிரி,சங்ககிரி லாரி உரிமையாளர் சங்கத்தில், 3,700க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அச்சங்கத்துக்கு, 2025 - 2028ம் ஆண்டுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து பதவியேற்பு விழா, சங்ககிரியில் நேற்று முன்தினம்
நடந்தது.
அதில் தலைவராக கந்தசாமி, செயலராக முருகேசன், பொருளாளராக செங்கோட்டுவேல், உப தலைவராக எஸ்.வெங்கடாசலம், இணை
செயலராக ஆர்.வெங்கடாசலம், 20 நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
தொடர்ந்து அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற உறுப்பினர்களின் குழந்தைகள், சங்க பணியாளர்களின் குழந்தை
களுக்கு, கல்வி ஊக்கத்தொகையை, புது நிர்வாகிகள் வழங்கினர்.