/உள்ளூர் செய்திகள்/சேலம்/தனி தாசில்தாரை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்தனி தாசில்தாரை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
தனி தாசில்தாரை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
தனி தாசில்தாரை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
தனி தாசில்தாரை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 11, 2024 12:55 AM
தலைவாசல்: தலைவாசல் தாலுகா அலுவலகம் முன், இ.கம்யூ., சார்பில் கண்-டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்-திரன் தலைமை வகித்தார். அதில் மாவட்ட செயலர் மோகன் உள்-ளிட்ட கட்சியினர், 'தலைவாசல் தனி தாசில்தார் முருகையன், முதியோர் உதவித் தொகைக்கும், ஆர்.ஐ., குமார் உழவர் பாது-காப்பு திட்டத்திற்கும் லஞ்சம் கேட்டு, பயனாளிகளுக்கு நலத்-திட்ட உதவிகள் வழங்குவதில்லை' என, கோஷம் எழுப்பினர்.
பொய் காரணம்இதுகுறித்து தனி தாசில்தார் முருகையன் கூறுகையில், ''வசதி-யான சிலருக்கு, முதியோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்-தனர். அவை, விசாரணைக்கு பின் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கு இ.கம்யூ., கட்சியினர், பொய் காரணங்களை கூறி ஆர்ப்-பாட்டம் செய்தனர்,'' என்றார்.