/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சிலம்ப வீரர்களுக்கு டி.எஸ்.பி., பாராட்டு சிலம்ப வீரர்களுக்கு டி.எஸ்.பி., பாராட்டு
சிலம்ப வீரர்களுக்கு டி.எஸ்.பி., பாராட்டு
சிலம்ப வீரர்களுக்கு டி.எஸ்.பி., பாராட்டு
சிலம்ப வீரர்களுக்கு டி.எஸ்.பி., பாராட்டு
ADDED : அக் 09, 2025 01:28 AM
ஓமலுார், மதுரையில், வள்ளலார் அறிவு ஒளி, கலை பண்பாட்டு அறக்கட்டளை சார்பில், சிலம்ப போட்டி, கடந்த, 5ல் நடந்தது. அதில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் செயல்படும், பழனியப்பன் அகாடமியில் இருந்து, 21 மாணவ, மாணவியர், 10 வித சுற்றுகளை இடை
விடாமல் சுற்றி சாதனை படைத்தனர்.
அந்த வீரர்கள் நேற்று, ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமாரை சந்தித்தனர். அவர், மாணவர்கள், சிலம்ப ஆசான்களை பாராட்டினார்.


