/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஊட்டச்சத்து தொகுப்பு 50 பேருக்கு வழங்கல்ஊட்டச்சத்து தொகுப்பு 50 பேருக்கு வழங்கல்
ஊட்டச்சத்து தொகுப்பு 50 பேருக்கு வழங்கல்
ஊட்டச்சத்து தொகுப்பு 50 பேருக்கு வழங்கல்
ஊட்டச்சத்து தொகுப்பு 50 பேருக்கு வழங்கல்
ADDED : ஜன 08, 2025 07:02 AM
சங்ககிரி: சங்ககிரி அரசு மருத்துவமனை, இடைப்பாடி தாய் தமிழ் அறக்கட்டளை இணைந்து, எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோருக்கு ஊட்டசத்து தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சியை சங்ககிரி அரசு மருத்துவமனையில் நேற்று நடத்தின.
தலைமை மருத்துவ அலுவலர் சரவணகுமார் தலைமை வகித்து, 50 பேருக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளை வழங்கினார். மருத்துவர் ராஜன், அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.