Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கோவை-தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்

கோவை-தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்

கோவை-தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்

கோவை-தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்

ADDED : மே 13, 2025 02:29 AM


Google News
சேலம்:சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று காலை, 7:50 மணிக்கு கிளம்பி, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே தன்பாத் செல்லும், கோவை-தன்பாத் சிறப்பு வார ரயில், 8 மணி நேரம், 25 நிமிடம் தாமதமாக, இன்று மாலை 4:15 மணிக்கு கிளம்பும்.

கோவை வந்து சேர வேண்டிய மறு மார்க்க ரயில், தாமதமாக வருவதால், இம்மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us