ADDED : ஜூன் 26, 2025 02:03 AM
ஆத்துார், ஆத்துார், அப்பமசமுத்திரம் ஊராட்சி ராமநாதபுரத்தில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் ரேஷன் கடை கட்ட, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அதற்கான பூமி பூஜை, நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன் தலைமை வகித்து, கட்டுமானப்பணியை தொடங்கிவைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலர்கள் செழியன், வரதராஜ், ஊரக வளர்ச்சி, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.