/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஞானாலயா வள்ளலார் கோட்ட தலைவருக்கு விருதுஞானாலயா வள்ளலார் கோட்ட தலைவருக்கு விருது
ஞானாலயா வள்ளலார் கோட்ட தலைவருக்கு விருது
ஞானாலயா வள்ளலார் கோட்ட தலைவருக்கு விருது
ஞானாலயா வள்ளலார் கோட்ட தலைவருக்கு விருது
ADDED : ஜூலை 27, 2024 01:24 AM
சேலம்: சேலம் குகை, மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவி-ழாவை முன்னிட்டு, தாமரை தமிழ் இலக்கிய மன்றம் சார்பில், 9ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக விருது வழங்கும் விழா, பட்டி-மன்றம் நேற்று நடந்தது.
ஆடிட்டர் ரமேஷ் நினைவரங்கத்தில் நடந்த விழாவில், ஞானாலயா வள்ளலார் கோட்ட தலைவர் ராதா-கிருஷ்ணனுக்கு, தாமரை விருது வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ., அருள், விருதை வழங்கினார். தொடர்ந்து நடுவர் மணிகண்டன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. பா.ஜ., மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.