/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தொழிலாளியை தாக்கிய மேலும் ஒருவர் கைது தொழிலாளியை தாக்கிய மேலும் ஒருவர் கைது
தொழிலாளியை தாக்கிய மேலும் ஒருவர் கைது
தொழிலாளியை தாக்கிய மேலும் ஒருவர் கைது
தொழிலாளியை தாக்கிய மேலும் ஒருவர் கைது
ADDED : செப் 13, 2025 01:23 AM
சேலம், சேலம், குரங்குச்சாவடி, அசோக் நகர் முதலாவது தெருவை சேர்ந்தவர் கதிரவன், 50. கூலித்தொழிலாளியான இவர், கடந்த, 4ல் வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, 2 பேர் வழிமறித்து, கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த கதிரவன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்து, ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த வசந்த், 37, நரசோதிப்பட்டி, ஏழுமலைகவுண்டர் தெரு சிவராமன் என தெரிந்தது. சிவராமனை கடந்த, 4ல் கைது செய்த போலீசார், வசந்தை தேடினர். நேற்று, வீடு அருகே இருந்த வசந்தை, போலீசார் கைது செய்தனர்.