/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வேளாண் திட்டங்கள்: விவசாயிகளுக்கு அறிவுரை வேளாண் திட்டங்கள்: விவசாயிகளுக்கு அறிவுரை
வேளாண் திட்டங்கள்: விவசாயிகளுக்கு அறிவுரை
வேளாண் திட்டங்கள்: விவசாயிகளுக்கு அறிவுரை
வேளாண் திட்டங்கள்: விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : ஜூன் 25, 2025 01:38 AM
பெ.நா.பாளையம், பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள உதவி வேளாண் அலுவலகத்தில், அனைத்து திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நேற்று நடந்தது. 'அட்மா' குழு தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். சேலம் வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
அதில் வேளாண், உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். உதவி இயக்குனர் வேல்முருகன், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.