/உள்ளூர் செய்திகள்/சேலம்/முதல்வரை வரவேற்க ஏராளமானோர் பங்கேற்க முடிவுமுதல்வரை வரவேற்க ஏராளமானோர் பங்கேற்க முடிவு
முதல்வரை வரவேற்க ஏராளமானோர் பங்கேற்க முடிவு
முதல்வரை வரவேற்க ஏராளமானோர் பங்கேற்க முடிவு
முதல்வரை வரவேற்க ஏராளமானோர் பங்கேற்க முடிவு
ADDED : மே 31, 2025 06:24 AM
இடைப்பாடி: இடைப்பாடியில், தி.மு.க.,வின் நகர அவசர செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது.
அவைத்தலைவர் மாதையன் தலைமை வகித்தார். அதில் வரும், 3ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது; மேட்டூர் அணை திறக்க வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினை வரவேற்க, இடைப்பாடி நகர பகுதியில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பது என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகர செயலர் பாஷா, துணை செயலர் வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.