/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கும்பாபிேஷக விழாவில் பங்கேற்ற மூதாட்டியின் 7 பவுன் நகை மாயம் கும்பாபிேஷக விழாவில் பங்கேற்ற மூதாட்டியின் 7 பவுன் நகை மாயம்
கும்பாபிேஷக விழாவில் பங்கேற்ற மூதாட்டியின் 7 பவுன் நகை மாயம்
கும்பாபிேஷக விழாவில் பங்கேற்ற மூதாட்டியின் 7 பவுன் நகை மாயம்
கும்பாபிேஷக விழாவில் பங்கேற்ற மூதாட்டியின் 7 பவுன் நகை மாயம்
ADDED : ஜூன் 07, 2025 01:12 AM
மேட்டூர்,கும்பாபிேஷக விழாவில் பங்கேற்ற மூதாட்டியின், 7 புவுன் நகை மாயமானது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர், கருமலைக்கூடல் வீராசாமி மனைவி சீரங்கம்மாள், 60. நேற்று காலை, 9:00 மணி முதல் மேட்டூர் ஆர்.எஸ்., காளியம்மன் கோவிலில் கும்பாபி ேஷக விழா நடந்தது. அதில், பங்கேற்க சென்ற சீரங்கம்மாள், பக்தர்கள் கூட்டத்துடன் நின்று கொண்டிருந்தார். கும்பாபிேஷகம் முடிந்து திரும்பியபோது, அவர் அணிந்திருந்த, 7 பவுன் நகையை காணவில்லை.
அதனை மர்ம நபர்கள் பறித்து சென்றனரா அல்லது கீழே தவறி விழுந்து விட்டதா என்பது தெரியவில்லை. சீரங்கம்மாள் புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.