/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மின் செயற்பொறியாளர் 42 பேருக்கு பதவி உயர்வு மின் செயற்பொறியாளர் 42 பேருக்கு பதவி உயர்வு
மின் செயற்பொறியாளர் 42 பேருக்கு பதவி உயர்வு
மின் செயற்பொறியாளர் 42 பேருக்கு பதவி உயர்வு
மின் செயற்பொறியாளர் 42 பேருக்கு பதவி உயர்வு
ADDED : அக் 19, 2025 02:38 AM
சேலம்: தமிழக மின் வாரியத்தில் செயற்பொறியாளர், 42 பேர், மேற்-பார்வை பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதற்-கான உத்தரவை மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்-துள்ளார். அதன்படி சேலம் மின்மாற்றி பொது கட்டுமானம் ஜெயக்குமார், கரூர் மேற்பார்வை பொறியாளராக நியமிக்கப்பட்-டுள்ளார்.அதேபோல் வாழப்பாடி கோட்டம் குணவர்த்தினி, கோவை வடக்கு; ஈரோடு மரிய ஆரோக்கியம், ஊராட்சி கோட்டை, மின் உற்பத்தி; ஈரோடு திட்டப்பிரிவு சாந்தி, சேலம் இயக்கம்; ஊராட்-சிகோட்டை மின் உற்பத்தி சித்திக் பாத்திமா, மேட்டூர் அனல் மின்-நிலையம்; பல்லடம் இயக்கம் சாந்தநாயகி, நீலகிரி மேற்பார்வை பொறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் உள்பட தமிழகம் முழுதும்,
42 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.


