/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 40 கிலோ இரும்பு திருட்டு சிறுவர் உள்பட 3 பேர் கைது 40 கிலோ இரும்பு திருட்டு சிறுவர் உள்பட 3 பேர் கைது
40 கிலோ இரும்பு திருட்டு சிறுவர் உள்பட 3 பேர் கைது
40 கிலோ இரும்பு திருட்டு சிறுவர் உள்பட 3 பேர் கைது
40 கிலோ இரும்பு திருட்டு சிறுவர் உள்பட 3 பேர் கைது
ADDED : செப் 13, 2025 01:11 AM
சேலம் :சேலம், களரம்பட்டி, எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் கோபால், 83. அதே பகுதியில், 'ரோலிங் ஷட்டர் ஒர்க் ஷாப்' நடத்துகிறார். கடந்த ஆக., 27 மதியம், சாப்பிட வீட்டுக்கு சென்று விட்டு திரும்பியபோது, குடோன் தகர ெஷட் பிரிக்கப்பட்டு, 40 கிலோ இரும்பு தளவாடங்கள் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து அவர் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்தனர். நேற்று, கிச்சிப்பாளையம் ஹவுசிங் போர்டை சேர்ந்த வசந்த், 20, எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்த, 17 வயதுடைய இரு சிறுவர்கள் என, 3 பேரை, போலீசார் கைது செய்தனர்.