Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அமைச்சர் முன் 200 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

அமைச்சர் முன் 200 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

அமைச்சர் முன் 200 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

அமைச்சர் முன் 200 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

ADDED : மே 26, 2025 05:34 AM


Google News
சேலம்: சேலம், கருப்பூர், உ.மாரமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர்கள், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் என, 200 பேர் தி.மு.க.,வில் இணையும் விழா, சேலம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள கருணாநிதி மாளிகையில் நேற்று நடந்தது.

சுற்று-லாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில், 200 பேரும், தி.மு.க.,வில் இணைந்துகொண்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, அமைச்சர் வரவேற்றார். தி.மு.க.,வின் சேலம் மத்-திய மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ், பொருளாளர் கார்த்தி-கேயன், துணை செயலர் திருநாவுக்கரசு, மாநகர் செயலர் ரகுபதி, ஒன்றிய செயலர் செல்வகுமரன் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்-றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us