/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தலைமை ஆசிரியரை தாக்கிய பள்ளி சமையலரின் கணவர் தலைமை ஆசிரியரை தாக்கிய பள்ளி சமையலரின் கணவர்
தலைமை ஆசிரியரை தாக்கிய பள்ளி சமையலரின் கணவர்
தலைமை ஆசிரியரை தாக்கிய பள்ளி சமையலரின் கணவர்
தலைமை ஆசிரியரை தாக்கிய பள்ளி சமையலரின் கணவர்
ADDED : ஜூலை 31, 2024 07:32 AM
இடைப்பாடி: சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், வாழகுட்-டப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குமார், 47. அங்கு சமையல-ராக சுதா, 31, என்பவர் பணிபுரிகிறார்.
இவரது கணவர் பாலமுருகன், 45. இவர் நேற்று காலை, 10:00 மணிக்கு பள்ளியில் புகுந்து, குமாரின் முகத்தில் கைகளால் தாக்கி-யுள்ளார். காயம் அடைந்த குமார், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். முன்னதாக பள்ளிக்கு சென்று கொங்க-ணாபுரம் போலீசார் விசாரித்தனர். அப்போது வழக்கு வேண்டாம் என, குமார் கூறியுள்ளார்.பள்ளியில் நடந்த சம்பவம் என்பதால் புகார் கொடுக்க போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி ஆசிரியர் புகார் கொடுத்தார்.
போலீசார் கூறுகையில், 'கள்ளத்தொடர்பு வைத்துள்ளீரா என கேட்டு பாலமுருகன் தாக்-கியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடக்கிறது' என்றனர்.