ADDED : ஜூலை 17, 2024 09:04 AM
சேலம், : சேலம் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றிய அம்பா-யிரநாதன் மாற்றப்பட்டுள்ளார்.
டி.ஆர்.ஓ., பதவி உயர்வு பட்டியலில் உள்ள இவருக்கு, இன்னும் புது பணியிடம் ஒதுக்கப்படவில்லை. அவருக்கு பதில் மதுரை, திருமங்கலத்தில் இருந்த அபி-நயா, சேலம் ஆர்.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்-டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு செயலர் ராஜாராமன் பிறப்பித்துள்ளார்.