/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலம் மாநகராட்சி துணை கமிஷனர் இடமாற்றம் சேலம் மாநகராட்சி துணை கமிஷனர் இடமாற்றம்
சேலம் மாநகராட்சி துணை கமிஷனர் இடமாற்றம்
சேலம் மாநகராட்சி துணை கமிஷனர் இடமாற்றம்
சேலம் மாநகராட்சி துணை கமிஷனர் இடமாற்றம்
ADDED : ஆக 04, 2024 01:17 AM
சேலம்,
சேலம் மாநகராட்சி துணை கமிஷனர் அசோக்குமார், சேலம் மண்டல நகராட்சிகள் நிர்வாகத்துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு பணியாற்றிய பூங்கொடி அருமைகான், சேலம் மாநகராட்சி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.