/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'தேர்தல் மன்னன்' 241ம் முறை மனுதாக்கல் 'தேர்தல் மன்னன்' 241ம் முறை மனுதாக்கல்
'தேர்தல் மன்னன்' 241ம் முறை மனுதாக்கல்
'தேர்தல் மன்னன்' 241ம் முறை மனுதாக்கல்
'தேர்தல் மன்னன்' 241ம் முறை மனுதாக்கல்
ADDED : ஜூன் 07, 2024 02:14 AM
மேட்டூர்;சேலம் மாவட்டம் மேட்டூர், ராமன் நகரை சேர்ந்தவர் பத்மராஜன், 65.
உள்ளாட்சி முதல், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தல் வரை போட்டியிட, 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், இதுவரை, 240 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கேரளத்தில் ராஜ்யசபா தேர்தல் நடக்கிறது. அதில் போட்டியிட, 241ம் முறையாக நேற்று பத்மராஜன், திருவனந்தபுரத்தில் சட்டசபை செயலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.