Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மொபைல் போன் பறித்த சிறுவர்கள்

மொபைல் போன் பறித்த சிறுவர்கள்

மொபைல் போன் பறித்த சிறுவர்கள்

மொபைல் போன் பறித்த சிறுவர்கள்

ADDED : ஜூலை 19, 2024 02:32 AM


Google News
சேலம்: சேலம் தாதுபாய் குட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 29.

இவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக நான்கு சிறுவர்கள் முருகேசனை தாக்கி, அவரிடம் இருந்து மொபைல்போனை பறித்து சென்றனர். இது குறித்து முரு-கேசன் அளித்த புகார்படி, டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசா-ரணை நடத்தி வருகின்றனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us