Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 143 போலீசாருக்கு இடமாறுதல்

143 போலீசாருக்கு இடமாறுதல்

143 போலீசாருக்கு இடமாறுதல்

143 போலீசாருக்கு இடமாறுதல்

ADDED : ஜூலை 17, 2024 09:06 AM


Google News
சேலம் : சேலம் மாவட்டத்தில், 143 போலீசாருக்கு இட-மாறுதல் வழங்கி, எஸ்.பி., அருண்கபிலன் உத்-தரவிட்டுள்ளார்.

அதன்படி மாவட்ட மதுவிலக்கு பிரிவு, நெடுஞ்சாலை ரோந்து பிரிவு, சோத-னைச்சாவடி ஆகிய இடங்களில் பணியாற்றிய, 89 பேர் விருப்ப இடமாறுதல் கேட்டனர். அவர்கள், சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்-டனர். அதேபோல் சட்டம், ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய 54 போலீசார், மதுவிலக்கு, நெடுஞ்சாலை ரோந்து பிரிவுக்கு மாற்றப்பட்-டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us