Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'போதை'யில் தவறுதலாக விஷம் குடித்தவர் சாவு

'போதை'யில் தவறுதலாக விஷம் குடித்தவர் சாவு

'போதை'யில் தவறுதலாக விஷம் குடித்தவர் சாவு

'போதை'யில் தவறுதலாக விஷம் குடித்தவர் சாவு

ADDED : ஜூலை 04, 2024 07:25 AM


Google News
சேலம், : சேலம் அருகே சின்னவீராணம், நேரு நகரை சேர்ந்தவர் அண்ணா-மலை, 52.

விவசாயியான இவர் கடந்த, 30 இரவு, 9:30 மணிக்கு, குடிபோதையில் இருந்தார். அப்போது தவறுதலாக, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். பின் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us