/உள்ளூர் செய்திகள்/சேலம்/ செயின்ட் ஜான்ஸ் நேஷனல் அகாடமி பள்ளியில் விளையாட்டு விழா செயின்ட் ஜான்ஸ் நேஷனல் அகாடமி பள்ளியில் விளையாட்டு விழா
செயின்ட் ஜான்ஸ் நேஷனல் அகாடமி பள்ளியில் விளையாட்டு விழா
செயின்ட் ஜான்ஸ் நேஷனல் அகாடமி பள்ளியில் விளையாட்டு விழா
செயின்ட் ஜான்ஸ் நேஷனல் அகாடமி பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஜூலை 18, 2024 02:15 AM
சேலம்: சேலம், செயின்ட் ஜான்ஸ் நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.சி., பள்-ளியில், 12வது விளையாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.
பள்ளி முதல்வர் ஸ்டேன்லி அனைவரையும் வரவேற்றார். கே.ஜி., மாணவர்களுக்கு ஃபன் கேம்ஸ், பிற மாணவர்களுக்கு தடகளம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. உதவி கமிஷனர் லட்சுமிபிரியா, நவோதயா பள்ளி கண்காணிப்பு ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்க-ளாக பங்கேற்று, பள்ளி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
விழாவில், முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம், பொரு-ளாளர் ஜேக்கப், தாளாளர் ஜான் கென்னடி, செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் முதல்வர் ஜோதி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் திர-ளாக பங்கேற்றனர்.