Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரேஷன் ஊழியர் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

ரேஷன் ஊழியர் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

ரேஷன் ஊழியர் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

ரேஷன் ஊழியர் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

ADDED : ஜூலை 07, 2024 01:25 AM


Google News
சேலம் : சேலம், கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் திருக்குமார், 51. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சீராப்பள்ளியில் மனைவியுடன் வசித்தார். சேலம், சூரமங்கலம் பெரியார் நகரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தார். அங்கு விற்பனை-யாகும் பணத்தை பள்ளப்பட்டி அருகே கூட்டுறவு விற்பனை சங்-கத்தில் கட்டி வந்தார். 3 நாட்களுக்கு முன் பணம் கட்ட வந்தார்.

நேற்று காலை, அங்கு பணிபுரியும் ஊழியர், உள்ளே நிறுத்தப்பட்-டிருந்த மினி சரக்கு வேனில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து அங்கு பார்த்தார். அப்போது வேனில் துாக்கில் தொங்கியபடி, திருக்-குமார் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. பள்ளப்பட்டி போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us