/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சமூக தணிக்கை வேண்டாம் சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம் சமூக தணிக்கை வேண்டாம் சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
சமூக தணிக்கை வேண்டாம் சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
சமூக தணிக்கை வேண்டாம் சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
சமூக தணிக்கை வேண்டாம் சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 06, 2024 06:57 AM
ஓமலுார் : தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க, ஓமலுார் கிளை சார்பில், அங்-குள்ள ஒன்றிய அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்-தது.
ஒன்றிய தலைவி கண்ணகி தலைமை வகித்தார். அதில், சமூக தணிக்கை பெயரில் பதிவேடு, பணிகளை ஆய்வு செய்வது ஆகியவற்றால் சத்துணவு ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலர் தங்கமணி, முன்னாள் பொரு-ளாளர் அய்யாதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.