/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மின்கம்பம் மீது டிராக்டர் மோதிமுட்புதரில் தீ விபத்து மின்கம்பம் மீது டிராக்டர் மோதிமுட்புதரில் தீ விபத்து
மின்கம்பம் மீது டிராக்டர் மோதிமுட்புதரில் தீ விபத்து
மின்கம்பம் மீது டிராக்டர் மோதிமுட்புதரில் தீ விபத்து
மின்கம்பம் மீது டிராக்டர் மோதிமுட்புதரில் தீ விபத்து
ADDED : மார் 21, 2025 01:45 AM
மின்கம்பம் மீது டிராக்டர் மோதிமுட்புதரில் தீ விபத்து
தலைவாசல்:தலைவாசல், வீரகனுாரில் இருந்து பூலாம்பாடி நோக்கி, நேற்று மதியம், 2:00 மணிக்கு டிராக்டர் சென்றுகொண்டிருந்தது. வீரகனுார், தெற்குமேட்டில் சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் கம்பம் உடைந்து, மின்கம்பி அறுந்து விழுந்ததில் முட்புதரில் தீப்பற்றி எரிந்தது. டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் செல்வம், 30, தப்பினார். வீரகனுார் மின்வாரியத்துறையினர், மின் வினியோகத்தை துண்டித்து தீயை அணைத்தனர். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.