/உள்ளூர் செய்திகள்/சேலம்/ காமலாபுரம் ஊராட்சியைபிரிக்க மக்கள் எதிர்ப்பு காமலாபுரம் ஊராட்சியைபிரிக்க மக்கள் எதிர்ப்பு
காமலாபுரம் ஊராட்சியைபிரிக்க மக்கள் எதிர்ப்பு
காமலாபுரம் ஊராட்சியைபிரிக்க மக்கள் எதிர்ப்பு
காமலாபுரம் ஊராட்சியைபிரிக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : மார் 14, 2025 02:00 AM
காமலாபுரம் ஊராட்சியைபிரிக்க மக்கள் எதிர்ப்பு
ஓமலுார்:ஓமலுார் ஒன்றியம் காமலாபுரம் ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. அவற்றை தலா, 6 வார்டுகளாக பிரித்து காமலாபுரம், பள்ளிவீரன்காடு என, இரு ஊராட்சிகளாக பிரிக்கும் பணி நடக்கிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, காமலாபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஒன்று திரண்டு, நேற்று கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'ஊராட்சியை பிரிக்க வேண்டாம்' என கோஷம் எழுப்பினர். ஒரு மணி நேரத்துக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.