
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே காவனுார் மேலவயல் பகுதியைச் சேர்ந்த குமரேசன் மகன் பிரசாந்த் 32, சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால், மனநிலை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடுதிரும்பினார்.
இந்த நிலையில், செப்.8ல் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றவர் வீடு திரும்பவில்லை. போலீசார் தேடி வருகின்றனர்.