Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

ADDED : செப் 20, 2025 03:45 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் கஞ்சா விற்பதாக கேணிக்கரை போலீசாருக்கு புகார் வந்தது.

அப்பகுதியில் ரோந்து சென்ற போது தெற்கு காட்டூரைச் சேர்ந்த அருண்குமார் 27, கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us