ADDED : மார் 18, 2025 10:45 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் மகளிர் தின கருத்தரங்கம் நடந்தது. மாவட்டத் தலைவர் விஜயராமலிங்கம், செயலாளர் அப்துல் நஜ்முதீன், மகளிர் துணைக்குழு அமைப்பாளர்கள் ரோஸநாரா பேகம் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாவட்டச் செயலாளர் சேகர், சமூக நலத்துறை அலுவலர் சங்கம் மாவட்டத்தலைவர் முருகேசன், அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் மல்லிகா பங்கேற்றனர்.