ADDED : ஜூலை 02, 2025 11:29 PM
பரமக்குடி: பரமக்குடி ரோட்டரி சங்கம் சார்பில் பார்த்திபனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளை சிரமமின்றி அழைத்துச் செல்ல பரமக்குடி ரோட்டரி சங்கத்தால் இலவச வீல் சேர் வழங்கப்பட்டது. ரோட்டரி கவர்னர் பரசுராமன் தலைமை வகித்தார்.
பரமக்குடி தலைவர் நவீன், செயலாளர் அன்வர்ராஜா, நிர்வாகிகள் சோபா.ரெங்கநாதன், கோவிந்தராஜன், பாஸ்கர், அஸ்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.