Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சப்-கலெக்டர் சோதனை

சப்-கலெக்டர் சோதனை

சப்-கலெக்டர் சோதனை

சப்-கலெக்டர் சோதனை

ADDED : மார் 21, 2025 06:46 AM


Google News
பரமக்குடி : பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் சத்திரக்குடி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

ரோட்டில் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை இடையூறாக நிறுத்திய 7 டிரைவர்களிடம் ரூ.500 வீதம் 3500 வசூல் செய்யப்பட்டது. மேலும் வாகன எண் இல்லாமலும்,ஹெல்மெட் அணியாமல் சென்ற 15 வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.1000 வீதம் மொத்தம் 19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us