/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பள்ளிகள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பள்ளிகள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பள்ளிகள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பள்ளிகள்
அரசுப் பள்ளிகள்
ராமாதபுரம் மாவட்ட அரசு மாதிரி மே.நி.,பள்ளி, பழையன்சேரி அரசு ஆதிதிராவிடர் உ.நிலை பள்ளி, செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் உ.நிலை பள்ளி, காட்டுபரமக்குடி ஆதி திராவிடர் உ.நிலை பள்ளி, எமனேஸ்வரம் நகராட்சி உ.நிலைப்பள்ளி, தரைக்குடி அரசு உ.நிலைப்பள்ளி, உச்சிநத்தம் அரசு மே.நி., பள்ளி, இதம்பாடல் அரசு உ.நிலை பள்ளி.
அரசு உதவிபெறும் பள்ளிகள்
பரமக்குடி கே.ஏ., மேற்கு முஸ்லிம் உ.நி., பள்ளி, கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மே.நி.,பள்ளி, கமுதி காலவிருத்தி மே.நி., பள்ளி, கமுதி இக்பால் உ.நி., பள்ளி, இருதயபுரம் சேக்ரெட் ஹார்ட் உ.நி.,பள்ளி, புதுவலசை அரபிக் ஒலிபியா மே.நி.பள்ளி.
தனியார் பள்ளிகள்
ராமநாதபுரம் செய்யதுஅம்மாள் பெண்கள் மெட்ரிக் மே.நி.,பள்ளி, ஆண்கள் மெட்ரிக் மே.நி.,பள்ளி, வேலுமாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக் மே.நி.,பள்ளி. மூலக்கொத்தளம் ஹவுசிங்போர்டு உரிமையாளர்கள் நலச்சங்கம் மெட்ரிக் மே.நி.,பள்ளி, லுாயிஸ் லெவல் மெட்ரிக்மே.நி.,பள்ளி.


