Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நுங்கு விற்பனை ஜோர்

நுங்கு விற்பனை ஜோர்

நுங்கு விற்பனை ஜோர்

நுங்கு விற்பனை ஜோர்

ADDED : மே 20, 2025 12:43 AM


Google News
கீழக்கரை: கீழக்கரை, திருப்புல்லாணி, சிக்கல், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் அதிக அளவு நுங்கு விற்கப்படுகிறது.

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழங்களை சாப்பிடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பனை மரத்திலிருந்து சேகரிக்கப்படும் நுங்குகளை சாலையோரங்களில் பாளை அரிவாள் மூலம் வெட்டி 8 நுங்குகள் ரூ. 50க்கு விற்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us