/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரத்தில் சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைப்புராமநாதபுரத்தில் சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
ராமநாதபுரத்தில் சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
ராமநாதபுரத்தில் சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
ராமநாதபுரத்தில் சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
ADDED : பிப் 24, 2024 05:49 AM

ராமநாதபுரம் : ராநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் அம்மா உணவகம் அருகே சேதமடைந்த குடிநீர் குழாய் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.
ராமநாதபுரம் நகராட்சி புது பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் அம்மா உணவகம் அருகே குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகியது. இது தொடர்பாக நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நகராட்சி பணியாளர்கள் நேற்று சேதமடைந்த குடிநீர் குழாயை மாற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.