/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/காந்தி நினைவு தினத்தில் நல்லிணக்க உறுதிமொழிகாந்தி நினைவு தினத்தில் நல்லிணக்க உறுதிமொழி
காந்தி நினைவு தினத்தில் நல்லிணக்க உறுதிமொழி
காந்தி நினைவு தினத்தில் நல்லிணக்க உறுதிமொழி
காந்தி நினைவு தினத்தில் நல்லிணக்க உறுதிமொழி
ADDED : ஜன 30, 2024 11:57 PM

ராமநாதபுரம் : காந்தி நினைவு தினத்தை முன்னிட்டுராமநாதபுரம் அரண்மனை அருகே தி.மு.க., அதன் கூட்டணிகட்சியினர் பங்கேற்ற மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிநடந்தது.
ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா தலைமை வகித்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன், தி.மு.க. மகளிரணி துணைத்தலைவர் பவானி முன்னிலைவகித்தனர். காங்., முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், இந்தியயூனியன் முஸ்லிம் லீக், கம்யூ.,க்கள், ம.தி.மு.க.,வி.சி.க., உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள்பங்கேற்றனர்.