/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரிபெல் சேதுபதி பெயர் வைக்க வலியுறுத்தல் ரிபெல் சேதுபதி பெயர் வைக்க வலியுறுத்தல்
ரிபெல் சேதுபதி பெயர் வைக்க வலியுறுத்தல்
ரிபெல் சேதுபதி பெயர் வைக்க வலியுறுத்தல்
ரிபெல் சேதுபதி பெயர் வைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 01, 2025 10:14 PM
கீழக்கரை : ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டிற்கு மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கீழக்கரையை சேர்ந்த பிரபாகரன் கூறியதாவது: ராமநாதபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் விரைவில் திறக்கப்பட உள்ளது. அதற்கு ராமநாதபுரம் மன்னரும், சுதந்திர போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பெயரை வைக்க வேண்டும்.
இது குறித்து கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன் என்றார்.