Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

ADDED : ஜன 10, 2024 12:16 AM


Google News
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் பகவதிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

முதுகலை ஆசிரியர் தங்கபாண்டியன் வரவேற்றார். பிளஸ் 1 மாணவர்கள் 78 பேருக்கு இலவச சைக்கிள்களை ஊராட்சி தலைவர் ஜெயபாரதி வழங்கினார். விழாவில் பி.டி.ஐ., தலைவர் கண்ணையா, பொருளாளர் மணி, ஆசிரியர்கள் சிலம்பரசன், சிவப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us