ADDED : செப் 22, 2025 03:57 AM
(காலை 10:00 - மாலை 5:00 மணி) கீழக்கரை துணை மின்நிலையம் : வள்ளல் சீதக்காதி சாலை, வடக்கு தெரு, சேரன் தெரு, தட்டான்தோப்பு. கோகுல்நகர், சாலை தெரு, பனங்காட்டு ஆதிதிராவிடர் தெரு, பரதர் தெரு, நடுத்தெரு, சின்ன கடை தெரு, என்.எம்.டி., தெரு, தெற்கு வெள்ளாளர் தெரு, அத்தி இலை தெரு, ஆடறுத்தான் தான் தெரு, முஸ்லிம்பஜார், சங்குவெட்டி தெரு, ஹிந்துபஜார், தச்சர் தெரு, ஸ்டேட் பேங்க் ரோடு, தெற்கு தெரு, கஸ்டம்ஸ் வாணியர் தெரு, சி.எஸ்.ஐ., சர்ச் அருகில், கொந்த கருணை பள்ளி சின்ன கேட் அருகில், பரதர் தெரு, பழைய மீன்மார்க்கெட் தெரு, பைத்துமால், ஏர்வாடி முக்கு ரோடு, பாரதி நகர்.
அலவாய்க்கரைவாடி: லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், இடிந்தல்கல் புதுார், கிழக்குதெரு, புதுகிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டம்ஸ் ரோடு, பட்டாணி அப்பா பெத்தரி தெரு, ஸ்ரீநகர், 21 குச்சி, அப்பா பள்ளி அருகில், எஸ்.என்., தெரு கோழியப்பா அருகில், பெரிய காடு, கிழக்கு நாடார் தெரு, மறவர் தெரு, புதிய பஸ் ஸ்டாண்ட், அன்பு நகர், அண்ணா நகர், தாலுகா அலுவலகம், முனீஸ்வரம், எம்.எம்.கே., பெட்ரோல் பங்க் எதிர்ப்புறம், பாத்திமா காலனி, லேனா காலனி, முத்துசாமிபுரம், பாத்திமா எஸ்டேட்.
உத்திரகோசமங்கை : பாளையரேந்தல்,சின்ன பாளையரேந்தல், பனையங்காள், ஆணைகுடி, பள்ளமோர்குளம், முஸ்லிம் மோர்குளம், குளபதம், களரி, வேளானுார், உத்திரகோசமங்கை, வெள்ளா, எக்ககுடி, நல்லாங்குடி.
காஞ்சிரங்குடி: கோரைக்குட்டம்,கல்லகுளம்,செங்கழுநீரோடை.
உப்பூர் துணை மின் நிலையம்: உப்பூர், மோர்ப்பண்ணை, கடலுார், நாகனேந்தல், ஊரணங்குடி, சித்துார்வாடி, காவனுார், கலங்காப்புளி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.