/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வானவில்லை மக்கள் ரசித்து பார்த்தனர் வானவில்லை மக்கள் ரசித்து பார்த்தனர்
வானவில்லை மக்கள் ரசித்து பார்த்தனர்
வானவில்லை மக்கள் ரசித்து பார்த்தனர்
வானவில்லை மக்கள் ரசித்து பார்த்தனர்
ADDED : ஜூன் 17, 2025 11:11 PM

திருவாடானை: திருவாடானையில் வான வில்லை மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.திருவாடானையில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த இரு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில நேரங்களில் சாரல் மழையும் பெய்கிறது. அரிய நிகழ்வாக வானவில் தென்பட்டது.
திருவாடானை அருகே கிளியூர் வயல்களில் விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது வானத்தில் வானவில் தென்பட்டதால் அதிசயத்துடன் பார்த்து ரசித்தனர். சிலர் தங்களது அலைபேசியில் வீடியோ எடுத்தனர்.