ADDED : மே 26, 2025 02:05 AM

திருவாடானை: திருவாடானை அருகே மணவாளன்வயல் கிராமத்தில் உள்ள அன்னை தெரசா சர்ச் திருவிழா நடந்தது.
முன்னதாக பாதிரியார் பாஸ்டின், ஜெயசீலன் ஆகியோர் அன்னை தெரசா சிலை முன்பு, உலக நலன் கருதி நடத்திய சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.