ADDED : பிப் 10, 2024 11:51 PM

திருவாடானை: திருவாடானை சூச்சனிஆற்றங்கரை மகாலிங்கமூர்த்தி கோயிலில் தை அமாவசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
மகாலிங்கமூர்த்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு சுவாமி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.