/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கீழக்கரை ரோட்டரி சங்க சமத்துவ பொங்கல் விழாகீழக்கரை ரோட்டரி சங்க சமத்துவ பொங்கல் விழா
கீழக்கரை ரோட்டரி சங்க சமத்துவ பொங்கல் விழா
கீழக்கரை ரோட்டரி சங்க சமத்துவ பொங்கல் விழா
கீழக்கரை ரோட்டரி சங்க சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 13, 2024 04:35 AM
கீழக்கரை,: கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் சமத்துவபொங்கல் விழா சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
சங்கத் தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர்பெஞ்சமின் வசீந்திரன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் எபன் வரவேற்றார்.
கீழக்கரை சி.எஸ்.ஐ., குருசேகரத்தின் தலைவர் டேனியல் சுப்பிரமணியம், சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் டாக்டர் ராசிக்தீன், டாக்டர் சுந்தரம், உறுப்பினர்கள் மரியதாஸ், முப்தா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர் கேத்ரின் நன்றி கூறினார்.