/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஜூன் 13ல் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 13ல் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஜூன் 13ல் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஜூன் 13ல் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஜூன் 13ல் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ADDED : ஜூன் 06, 2025 11:59 PM
ராமநாதபுரம்: மாவட்டத்தில் மீனவர்களின் குறை தீர்க்கும் கூட்டம் ஜூன் 13ல் மதியம் 3:30 மணிக்கு கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அரசுத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்ள இருப்பதால், மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மீனவ மக்களும் கலந்து கொண்டு தங்களின் குறைகளைதெரிவித்தும், மனு அளித்தும் பயன்பெறலாம்என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.