/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தை மாத கார்த்திகை யில் பக்தர்கள் சுவாமி தரிசனம்தை மாத கார்த்திகை யில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
தை மாத கார்த்திகை யில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
தை மாத கார்த்திகை யில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
தை மாத கார்த்திகை யில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : ஜன 21, 2024 03:24 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் தை மாதம் கார்த்திகையை முன்னிட்டுமுருகன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்தனர்.
தை மாத கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் வினைதீர்த்த வேலவர் கோயில், கலெக்டர் அலுவலக வளாகத்தில்உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன்சன்னதி, குண்டுக்கரை சுவாமி நாத சுவாமி கோயில்,குமரய்யா கோயில், வழிவிடுமுருகன் கோயில், ரெணபலிமுருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சுவாமிக்குசிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.வினை தீர்க்கும் வேலவர் கோயிலிலும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும் பக்தர்களுக்கு அன்னதானம்வழங்கப்பட்டது.


