/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நாளை சமையல் எரிவாயு குறை தீர்க்கும் முகாம்நாளை சமையல் எரிவாயு குறை தீர்க்கும் முகாம்
நாளை சமையல் எரிவாயு குறை தீர்க்கும் முகாம்
நாளை சமையல் எரிவாயு குறை தீர்க்கும் முகாம்
நாளை சமையல் எரிவாயு குறை தீர்க்கும் முகாம்
ADDED : பிப் 25, 2024 05:35 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நாளை (பிப்.26ல்) சமையல் எரிவாயு குறைதீர்க்கும் முகாம் மாலை 5:00 மணிக்கு நடைபெற உள்ளது.மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள், முகவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, மற்றும் முதுகுளத்துார் தாலுகாவை சேர்ந்த தன்னார்வலர்கள், நுகர்வோர் அமைப்பினர். பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.