Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குளிர் பிரதேச பழம் விற்பனை

குளிர் பிரதேச பழம் விற்பனை

குளிர் பிரதேச பழம் விற்பனை

குளிர் பிரதேச பழம் விற்பனை

ADDED : மே 22, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
கீழக்கரை: கீழக்கரை பகுதியில் குளிர் மிகுந்த மலை பிரதேசங்களில் விளையக்கூடிய பழ வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

ஊட்டி, கொடைக்கானல்,குற்றாலம், மூணாறு பகுதியில் விளையக்கூடிய துரியன் பழம் கிலோ ரூ.600க்கும், பலாப்பழம் போன்று சிறிய ரகத்தில் உள்ள அயனி பழம் கிலோ ரூ.300-க்கும், ரம்டான் பழம் கிலோ ரூ.600க்கும் விற்பனை செய்யப்படுகிறது என பழ விற்பனையாளர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us