/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாம்பனில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு பதிவு முகாம் பாம்பனில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு பதிவு முகாம்
பாம்பனில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு பதிவு முகாம்
பாம்பனில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு பதிவு முகாம்
பாம்பனில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு பதிவு முகாம்
ADDED : ஜூன் 13, 2025 11:30 PM
ராமநாதபுரம்: விடுபட்டவர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் இன்று (ஜூன் 14ல்) பாம்பன் ஊராட்சி அலுவலகத்திலும், ஜூன் 17 ல் ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.
பாம்பன் நகர், அதைச் சுற்றியுள்ள கிராம பொது மக்கள் பங்கேற்று பயன்பெறலாம். ரேஷன் கார்டு நகல் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு நகல் எடுத்து வர வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் 73730 04588 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.